ഞങ്ങൾക്ക് കിട്ടിയ സ്ഥിരീകരിക്കപ്പെടാത്ത റിപ്പോർട്ട് അനുസരിച്ചു മാധ്യമങ്ങൾ ഈ സംഭവം മുടിവെയ്ക്കുന്നതിനായി 10 ലക്ഷം രൂപ ടിപിഎം ചിലവാക്കി. ഒരു സാമ്പത്തിക കണക്കിടപാടുകളും ലഭ്യമല്ലാതെ ഓരോ ടിപിഎംകാരും ഈ സംഘടനക്ക് കൊടുക്കുന്ന പണമാണ് ഇതിൻ്റെ പിന്നിലുള്ളതിനാൽ ഞങ്ങൾ ഓരോരുത്തരും ഇതിനു ഉത്തരവാദികളാണെന്ന് ടിപിഎം വിശ്വാസികൾ മനസ്സിലാക്കണം. കൂടുതൽ അറിവിനായി ഇവിടെ ക്ലിക്ക് ചെയ്യുക.
പാസ്റ്ററുടെ കൊലപാതകം (വാർത്ത മാധ്യമ ചുരുക്കം)
ഏറ്റവും പുതിയ അറിവനുസരിച്ചു ഈ കേസ് കോടതിയിൽ ആണ്, ഇതിനെക്കാളും കൂടുതലായി ടിപിഎമ്മിൽ സംശയകരമായ ധാരാളം വിഷം കൊടുത്തും കൊല ചെയ്യപ്പെട്ടുള്ളതുമായ പാസ്റ്റർമാരുടെ മരണങ്ങൾ നടന്നിട്ടുണ്ടെന്ന് വിശ്വസിക്കുന്നു. എന്നിട്ടും അന്ധരായ ജനങ്ങൾ ഇവരെ “വിശുദ്ധന്മാരെന്നും അപ്പോസ്തോലന്മാരെന്നും” വിളിക്കുന്നു.
തൂത്തുക്കുടിയിലെ മില്ലെർപുരത്തെ ദി പെന്തകോസ്ത് മിഷൻ്റെ ഹെഡ് പാസ്റ്റർ ആയിരുന്നു കനകരാജ് (73). തൂത്തുക്കുടി സിപ്കോട് പോലീസ് അന്വേഷണം നടത്തി ഇതൊരു സംശയകരമായ മരണമായി ബുക്ക് ചെയ്തു. എന്നാൽ സഭാ ജനങ്ങൾ പാസ്റ്ററുടെ മുഖത്തും കഴുത്തിലും നെഞ്ചത്തും എല്ലാം കണ്ട മുറിവുകൾ മൂലം ഇതൊരു കൊലപാതകം ആണെന്ന് പറയുന്നു. പഞ്ഞി കഴുത്തിമിഷൻ്റെ രണ്ടു വശത്തും വെച്ച് മുറിവുകൾ മറയ്ക്കുവാൻ ശ്രമിച്ചതും നെഞ്ചത്തും ചിറിയിലും എല്ലാം കണ്ട തടിപ്പുകളും അവരുടെ സംശയത്തെ ബലപ്പെടുത്തുന്നു. സഭയുടെ അടുത്ത് താമസിക്കുന്ന സീനിയർ വക്കീലായ സിംഗരാജ് ചൊവ്വാഴ്ച രാത്രിയിൽ സഭയിൽ നിന്നും വലിയ ബഹളം കേട്ടെന്നും പിറ്റേ ദിവസം രാവിലെ പാസ്റ്റർ മരിച്ചെന്ന് മനസ്സിലാക്കിയെന്നും പറയുന്നു. പണം ഇടപാടുകളിൽ അസന്തുഷ്ടനായ പാസ്റ്റർ ജേക്കബാണ് ഇതിൻ്റെ പിന്നിലെന്ന് സഭ ജനങ്ങൾ ആരോപിക്കുന്നു. പാസ്റ്റർ കനകരാജ് മരിച്ചത് ഹൃദയ സ്തംഭനം മൂലമാണെന്ന് പറഞ്ഞു ഈ കേസ് തേച്ചുമായിച്ചു കളയാൻ പോലീസ് ഉദ്യോഗസ്ഥരും ശ്രമിക്കുന്നുവെന്ന് അവർ ആരോപിക്കുന്നു.
എന്നാൽ പോലീസ്കാർ പോസ്റ്റ് മോർട്ടം റിപ്പോർട്ട് അനുസരിച്ചു കേസ് എടുക്കും എന്നറിയിച്ചിട്ടുണ്ട്. അതുവരെ ഇത് വെറുമൊരു സംശയ മരണം മാത്രം, സ്രോതസ്സുകൾ പറയുന്നു.
தூத்துக்குடி தி பெந்தேகோஸ்தே சபை தலைமை போதகர் கொலையில் மர்மம் நீட்டிப்பு… விசாரனை மந்தம்… தி பெந்தேகோஸ்தே சபையானது இலங்கையில் நடந்த ஈழத் தமிழர் பிரச்சினை 1985க்கு முன்பு வரை சிலோன் பெந்தேகோஸ்தே சபையாக இருந்து வந்தது. இச்சபையானது தமிழகத்தில் முதலாவதாக தூத்துக்குடியில் ஆரம்பிக்கப்பட்டது. இச்சபை படிப்படியாக விரிவாக்கப்பட்டு தூத்துக்குடி மாவட்டத்தில் தூத்துக்குடியை

தலைமையிடமாக செயல்பட்டு சுமார் 50க்கும் மேற்பட்ட கிளைகளை கொண்டதாகும். இம்மாவட்டத்தில் தலைமை ஆலயமான மில்லர் புரத்தில் கடந்த பல ஆண்டுகளாக மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பணியாற்றி தலைமை போதகராக சென்னையை சார்ந்த ராகவன் ம கன் பாஸ்டர் திரு. கனகராஜ் இருந்து செயல்பட்டு வந்தார்.மேற்படி 74 வயதாகும் பாஸ்டர் கனகராஜ் அவர்கள்கடந்த 50 ஆண்டுகளுக்கு மேலாக துறவப் பணியில் தன்னை முழுமையாக அர்ப்பணித்துள்ளார். இவர் ஏழை மக்கள் மீது மிகுந்த கருணையும் அன்பும் கொண்டவர். ஏழை எளிய மக்களுக்கு பண உதவிகள் வழங்கியும் அவர்களது வாழ்வாதாரத்தை மேம்படுத்தியதில் மிகுந்த அக்கறையுள்ளவர். தனது ஊழியத்திற்காக வாகன வசதிகள் இருந்தும் நடந்தே சென்று பல இடங்களில் மத போதனைகளை நடத்தியவர். அவர் தலைமை போதகராக பதவி உயர்வு பெற்ற பின்பும் அவர் ஆலயத்தின் மேல் மாடியில் மிக எளிமையாக குடிசை செட் அமைத்து அதில் இருந்து கொண்டு ஊழியத்தை கவனித்து வந்தார்.பாஸ்டர் கனகராஜ் தான் எப்படி எளிமையாக ஏழை எளிய வரிடம் அன்பாக இருக்கின்றோமோ அதை போல மற்ற ஊழியர்களும் இருக்க வேண்டுமென்ற கண்டிப்புடன் இருந்து வந்துள்ளார். இதனை அவருக்கு கீழ் பணி செய்யக் கூடிய போதகர்கள் மத்தியில் வெறுப்பை ஏற்படுத்தியுள்ளது. இதில் தலைமை ஆலயத்தில் பாஸ்டர் கனகராஜூக்கு ஆதரவாக ஒரு சில போதகர்களும், உதவிபாஸ்டர் ஜான் தாமஸ் என்பவர் தலைமையில் ஒரு அணியாகவும் இருந்து வந்ததாக சபை விசுவாசுகள் மூலம் தெரிய வருகிறது.
கடந்த 3/10/16, 4/10/16 ஆகிய இரு தினங்கள் மில்லர் புரத்தில் மாவட்டத்திலுள்ள அனைத்து கிளை போதகர்களுக்கும் பயிற்சிக்கான போதனைகள் நடந்துள்ளது. அப்பொழுது பாஸ்டர் ஜான் தாமஸ் அணியினபோதகர்கள் சிலர் கனகராஜ் குறித்து எதிராக பேசி வந்துள்ளார்கள். அதில் குளத்தூர் போதகர் ஜேக்கப் என்பவர் பாஸ்டர்.கனகராஜை கொலை செய்து விடுவதாக பலர் முன்னிலையில் மிரட்டியதாக கூறப்படுகிறது, 4ந் தேதி இரவு பாஸ்டர் கனகராஜ் ஒரு சிலர் தாக்கியதால் அவரது அலறல் சத்தம் அவர் தங்கியிருக்கும் செட்டிற்கு அருகில் இருக்கக் கூடிய வக்கீல் சிங்கராஜிக்கு கேட்டுள்ளது. அதன் பின்பு மறுநாள் காலையில் பாஸ்டர் கனகராக் மாரடைப்பால் இறந்ததாக விசுவாசிகள் மத்தியில் பாஸ்டர் ஜான் தாமஸ் மூலம் செய்தி வெளிவந்துள்ளது. அன்று பகல் 11 மணியளவில் பாஸ்டர்.கனகராஜ் உடல் ஆலயத்தில் பலர் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது.
அப்போது அவரது உடலில் உதட்டில் வீக்கமும் இரத்த காயமும் கழுத்தில் காயம் ஏற்பட்டதனை மறைப்பதற்குபஞ்சும் வைக்கப்பட்டுள்ளது. அப்போது ஆலயத்திற்கு அருகிலுள்ள மருத்துவர் போஸ் வெல்செல்வநாயகம் 5ந் தேதி பாஸ்டர் கனகராஜ் மாரடைப்பால் இறந்ததாக சான்றிதழ் வழங்கியுள்ளார். அன்றைய தினமே பாஸ்டரின் இறப்பில் சந்தேகம் உள்ளதாக சிப்காட் காவல் நிலைய ஆய்வாளர் ஹரிஹரனுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டும் ஆய்வாளர் ஆலயமூத்தவிசுவாசி ஓய்வு பெற்ற காவல் துணை தலைவர் ஒருவரின் ஆலோசனை கேட்டு விசாரனை செய்யாமல் மெத்தனமாக இருந்து வந்துள்ளார். மறுநாள் 6ந் தேதி அடக்கத்திற்கான வேலைகள் நடந்து கொண்டிருக்கும் போது ஆய்வாளர் சுமார் 1 மணியளவில் காவலர்களுடன் வந்து பாஸ்.கனகராஜின் உடலை பார்த்து விட்டு விசாரனை செய்துள்ளார். அப்போது ஜான் தாமஸ் பாஸ்டர் கனகராஜின் இறப்பு சான்றிதழை வழங்கியுள்ளார். சிப்காட் ஆய்வாளர் ஹரிபாஸ்டரின் இறப்பு சான்றிதழை வைத்து உயரதிகாரிகளிடம் பாஸ்டர் மாரடைப்பால் அவரது கையை கொண்டு கழுத்தை நெறித்து இறந்து விட்டார் என தகவல் கொடுத்துள்ளார். அதன் பின்பு மாலை 3 மணிக்கு பாஸ்டரின் உடலை குளிர்சாதன சவப்பெட்டியிலிருந்து எடுக்கும் போது அவரது உடலில் ரத்த காயங்கள் இருந்ததை அவர்கள் உறவினர்கள் பார்த்து அதிர்ச்சி அடைந்து அவர்கள் கேட்ட போது அவர்களது உறவினர்களுக்கு பாஸ்டர் ஜான் தாமஸ் சரியான பதிலைபேசாமல் அவரது உறவினர்கள் தரக்குறைவாக பேசி உடலை விரைந்து அடக்கம் செய்யும் முடிவிலே குறியாக இருந்து வந்துள்ளார்.
பாஸ்டர் உறவினர்களுக்கு சந்தேகம் மேலும் வலுத்ததின் காரணமாக ஆய்வாளர் ஹரிஹரனுக்கு அவரது உறவினர் புகார் அளித்ததில் ஆய்வாளர் புகாரை ஏற்று கொண்டு அரசு மருத்துவருடன் ஆலயத்திற்கு சென்று பல ஆயிரக்கணக்கான விசுவாசிகள் முன்னிலையில் உடலில் வெளிப் பகுதியினை மருத்துவர் தடயவியல் சோதனை செய்ததில் உடலில் உள்ள காயங்களை பார்த்து மாரடைப்பால் மரணமடையவில்லை. இயற்கைக்கு மாறாக மரணமடைந்துள்ளார் என உடலை உடற்கூறு ஆய்விற்கு அனுப்பும் படி கூறியதன் அடிப்படையில் ஆய்வாளர் ஹரி பாஸ்டர் கனகராஜின் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பியுள்ளார்.
7 ந் தேதி பாஸ்.கனகராஜ் உடலை உடற்கூறு ஆய்வு செய்ததில் பாஸ்டரின் உடலில் பல்வேறு பகுதியில் காயங்கள் இருப்பதாகவும் பாஸ்டர் அடித்து கொலை செய்யப்பட்டுள்ளதாக முதற்கட்ட விசாரனையில் தெரிய வந்துள்ளது . அன்றைய தினம் மாலை 4 மணி முதல் இரவு 10 மணி வரை ஆய்வாளர் அரிஹரன் தலைமையில் காவலர்கள் ஆலயத்திலிருந்த ஊழியர்கள் பலரையும் விசாரனை செய்ததில் ஊழியர்கள் யாருமே உண்மை பேசாமல் பொய்யாக பேசி வருவதாக கூறி விட்டு மறுநாளும் விசாரனையை து வங்கியுள்ளார்கள். பாஸ்டர் கனகராஜிற்கு அடுத்த இடத்தில் பாஸ்டர் ஜான் தாமஸ் ஆலயத்தில் செயல்பட்டு வந்து ள்ளார்.பாஸ்டர் இறந்த பின்பு அவரது ஆடை கண்ணாடி ஆகியவற்றை மறைத்து வைத்தும் அவரது அறையில் உள்ள ரத்தங்களை சுத்தம் செய்தும் பாஸ்டர் இறப்பு மாரடைப்பு என பொய்யான சான்றிதழ் பெற்றும் இறப்பின் தடயத்தை மறைத்து குற்ற செயலை செய்துள்ளார்.பாஸ்டர் கனகராஜின் இறப்பில் உள்ள மர்மத்தை, பாஸ்டரை அடித்து கொலையை மறைத்த பாஸ்டர் ஜான் தாமஸ், அதற்கு உடந்தையாக இருந்த மருத்துவரும் இருந்துள்ளார். அவர்களுக்கு எதிராக ஆய்வாளர் நடவடிக்கை எடுப்பாரா என்ற சந்தேகம் உலகம் முழுவதும் உள்ள சபை விசுவாசிகள் மத்தியில் சந்தேகம் எழும்பியுள்ளது இதற்கு முன்பு சபையில் நடந்த சில மரணங்களும் விசுவாசிகள் மத்தியில் சந்தேகத்தையும், சர்ச்சையையும் ஏற்படுத்தியுள்ளது. சிப்காட் காவல் நிலைய ஆய்வாளர் விசாரனையை சரிவர செய்யவில்லை என்றால் பாஸ்டர் கனகராஜின் உறவினர்கள் சி.பி.சி ஐ.டி மூலம் விசாரனை கோர உள்ளதாக தெரியவருகிறது. இவண் .இ.அதிசயகுமார். வழக்கறிஞர் .தூத்துக்குடி. கைபேசி 9443128937
Madurai (Oct 7, 2016):


പാസ്റ്റർ കനകരാജിൻ്റെ കല്ലറയുടെ ഫോട്ടോ ഈ ലേഖനത്തിൻ്റെ അവസാനം പുതിയതായി ചേർത്തിട്ടുണ്ട്.